தேவாலயங்கள், அதன் சொத்துகள், கல்வி நிலையங்களை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை உருவாக்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தேவாலயங்கள், அதன் சொத்துகள், கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை  ஏன் உருவாக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம். இதுதொடர்பாக  மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க  உத்தரவிட்டுள்ளது. தேவாலயங்கள், அதன் சொத்துகள், அதன்மூலம் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது கெ  சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிஎஸ்ஐ தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்ட தோ்தல் மற்றும் தோ்தல் வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.