திருநெல்வேலி, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: திருநெல்வேலி, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என செவிலியர்கள் பட்டமளிப்பு விழாவில் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (09.02.2026) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அரசு செவிலிய பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி விழா உரையாற்றினார். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.