திமுக ஆட்சியில் 3லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – 41 புதிய ITI நிலையங்கள்! அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், 41 புதிய ITI நிலையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார். மேலும், தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை, தி.நகரில் தொழிலாளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


