விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கவேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி
தஞ்சாவூர்: விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசைக் வலியுறுத்தி உள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் அருகே, வண்ணாரப்பேட்டை பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காய்ந்து வருவதை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, போதுமான தண்ணீர் வரத்து இல்லாததால் பயிர்கள் காயந்து போகும் நிலை உருவாகி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


