இந்தியா சினிமாவின் கவனத்தை ஈர்த்த பழங்குடி ஆசிரியை - எகோ பட நயாகி யார்?
மேகாலயாவைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற ஆசிரியை பியானா வாத்ரே மோமின், மொழி தெரியாத நிலையிலும் கேரளா சென்று எகோ என்ற மலையாளத் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பால் சர்வதேச கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


