பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்  வரும் 17ந்தேதியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு ( 2026)  நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்’ (Special Intensive Revision) நிறைவடைந்துள்ள  நிலையில் , இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு   2025 டிசம்பர் 19ம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.