எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட் தேர்வு’ தேதி அறிவிப்பு….

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான  நீட் (NEET) நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மே 3ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டணம் உள்ளிட்ட எந்த சந்தேகமாக இருந்தாலும் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 011 – 40759000 என்ற தொலைபேசி எண்ணை அழைத்தோ அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசு மற்றும் தனியார் மருத்துவக் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.