தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி! அன்புமணி விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என நிதி ஆணையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுத்துறையை சீரழித்தது திமுக அரசுதான் என்றும் கடுமையாக சாடி உள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார். மற்றொரு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.