மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஜனநாயகன் படம்!

 சென்னை: சென்னைஉயர்நீதிமன்ற உத்தரவின்படி,  ஜனநாயகன் படம் தயாரிப்பு நிறுவனம், படத்தை  மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ஆ ம் தேதி அன்று வெளியாகவிருந்த ஜன நாயகன் படத்திற்கு சான்றிதழ் கிடைப்பது தாமதமானதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜன நாயகன் படத்தை மறு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.