விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு! ராணிப்பேட்டை நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…
ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என ராணிப்பேட்டையில் டாடா கார் தொழிற்சாலையை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ன் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள காரில் ஏறிய பயணம் செய்தார். டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டி மகிழ்ந்தார். இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


