பிரதமர் மோடி – மலேசியா பிரதமர் இப்ராஹிம் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லி: பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தின்போது, பிரதமர் மோடி – மலேசியா பிரதமர் இப்ராஹிம்  முன்னிலையில், இந்தியா – மலேசியா இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு சென்றிருந்தார், அங்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு இரு நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இசை–நடனத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மனிதவள மேம்பாட்டுத் துறை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.