எப்ஸ்டீன் வழக்கு: உண்மையை சொல்வோரின் சட்டச் செலவை நான் ஏற்கிறேன் – எலான் மஸ்க் அறிவிப்பு

இறந்துபோன பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரத்தில், உண்மையை வெளியில் சொல்ல முன்வரும் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர்களுக்கான சட்டச் செலவுகளை முழுமையாக நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் உறுதி அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளமான ‘எக்ஸ்’-ல் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். “இந்த விஷயத்தில் உண்மையைப் பேசுவதற்காக யாராவது வழக்கை சந்திக்க வேண்டிய நிலை வந்தால், அவர்களை பாதுகாப்பதற்கான செலவுகளை நான் ஏற்கிறேன்,” என்று மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.