ஜப்பான் கீழவையில் டகாய்ச்சி கட்சிக்கு அமோக வெற்றி; மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் கட்சி, கீழவையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும் செல்வாக்கே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வெற்றி, நாட்டின் பாதுகாப்பு, குடியேற்றம் உள்ளிட்ட பல கொள்கைகளில் பழமைவாத மாற்றங்களை கொண்டு வர உதவும் என்று கூறப்படுகிறது. டகாய்ச்சி தலைமையிலான லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) தனியாகவே 316 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


