காணொளி: பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
தீபா மாலிக் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகள், சாதனைகளை அவர் தொடர்ந்து குவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


