மதில் மேல் பூனையாக தேமுதிக: திமுக, அதிமுக கூறுவது என்ன? தமிழ்நாட்டில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக எதிர்வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. தேமுதிக முடிவை அறிவிக்காமல் இழுத்தடிக்க என்ன காரணம்? திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் என்ன சொல்கின்றன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.