தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன்! சேகர்பாபு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என அமைச்சர்  சேகர்பாபு  கூறினார். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம்  பேசிய அமைச்சர் சேகர்பாபு,   தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா் என்தெரிவித்தாா். பணிக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றவர்,   நூறு நாள் வேலைத் திட்ட பிரச்னையில் தமிழக முதல்வா் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.