காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய  கார்த்தி சிதம்பரம்  காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுகவை கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்​கோட்​டை​யில் செய்​தி​யாளர்​களிடம்  பேசிய கார்த்தி சிதம்பம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.