எண்ணை இறக்குமதிக்கு இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரி ரத்து! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்ததை தொடர்ந்து, இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரியை ரத்து செய்யும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப். இதன் மூலம், இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% வரியை டிரம்ப் நீக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்றுமுதல் (07-02-2026) அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா மீண்டும் எண்ணெய் வாங்கினால் மீண்டும் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 10ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


