ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது – போட்டி அட்டவணை
டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாவது, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்2026 போட்டிகள் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடப்பு சாம்பியனான இந்தியா ஆடும் போட்டி உள்பட 3 போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இன்று இலங்கையில் (பிப். 7) தொடங்கி, மாா்ச் 8 வரை நடைபெறவுள்ளது. பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


