அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தானை டிரம்ப் அழைத்தது ஏன்?
இரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓமனில் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


