தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட உதவாது என்ற சர்ச்சை - பெரியார் கூறியது என்ன?

தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது என நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி, அதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன். இந்த விவகாரத்தில் ஒவ்வொருவர் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையில் யார் என்ன சொன்னார்கள்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.