அடுத்த மாதம் தொடங்குகிறது ராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில்ஸ
சென்னை: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. இதனால், மேலும் பல பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும், வந்தேபாரத் ஸ்லிப்பர் கோச் ரயில் இயக்கவும் இந்தியன் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தேபாரத் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


