குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.  குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதை மத்திய அரசின் அறிக்கை உறுதி செய்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  குடிநீர் பாட்டில்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என நீதிபதிகள் வேதனை தெரிவித்ததுடன்,   குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.