இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்பேன்! பிரேமலதா ‘லந்து’….

சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி தொகுதிப்பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இன்று தேமுதிகவில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிவைத்த பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று கூறி உள்ளார். பிரேமலைதா ஏற்கனவே 2028ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேமுதிக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.