தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைப்புகளை சேர்க்க குழு! பாஜக தலைமை அறிவிப்பு
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைப்புகளை சேர்க்க குழு அமைத்து மாநில பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்துவருகின்றன. இதற்கிடையில், திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தேமுதிக என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில், அதிமுக பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


