இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகை எம்.என்.ராஜம்-க்கு கலைத்துறை வித்தகர் விருது! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகை எம்.என்.ராஜம்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  2024, 2025ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமனுக்கு 2024, 2025ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என்.ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கி, 1949ல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.