சபரிமலை தங்கம் கொள்ளை: நடிகர் ஜெய்ராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்…

திருவனந்தபுரம்:  சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில்,  நடிகர் ஜெய்ராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த 2 வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் பெயராக உண்ணிகிருஷ்ணன் போற்றி பெயர் உள்ளது. சபரிமலை உபயதாரராக வலம் வந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.