சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம்! அடிக்கல் நாட்டினால் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:  சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம் கிண்டியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார். சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டி, ‘தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை – 2026’ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கூடு கட்டும் வாழ்விடங்களில் மிக முக்கியமான ஒன்று தமிழ்நாட்டின் கடற்கரையோரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.