சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் – திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி ஊழல்! அன்புமணி விமர்சனம்
சென்னை: திமுக ஆட்சியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தம் போட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார். திமுக ஆட்சியில் ஊழலில் கொடிகட்டி பறக்கும் துறை எது என்று போட்டி வைத்தால் பதிவுத்துறை தான் வெற்றி பெறும் என்று கூறும் அளவுக்கு அந்தத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


