முஸ்லிம் முதியவரின் கடை பெயரை எதிர்த்து கூடிய கூட்டம் - அங்கு வந்த முகமது தீபக் செய்தது என்ன?
உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரில் கடையின் பெயர் தொடர்பாக மிரட்டப்பட்ட முதியவருக்கு ஆதரவாக நின்ற முகமது தீபக் என்று தன்னைத் தானெ சொல்லிக்கொண்ட இளைஞரும் அந்த முதியவரும், சர்ச்சைகளுக்குப் பிறகு நேரில் சந்தித்து மதம் கடந்த மனிதநேயமே முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


