தஞ்சையில் சோகம்: திமுக நிர்வாகி இல்ல திருமணத்துக்காக கொடிகம்பம் நட்டியபோது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி…
தஞ்சாவூர்: திமுக நிர்வாகி இல்ல திருமணத்தில், துணை முதல்வா் உதயநிதியை வரவேற்று சாலையோரம் கொடிக்கம்பம் நட்டியபோது, இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த தொழிலாளர்கள் இருவரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது பெரும் சோகத்தையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உதயநிதி விழாவுக்காக சென்னை அருகே இசிஆரில் கடந்த மாதம் கொடிகம்பம் நட்டியபோது, மின்சாரம் தாக்கிய ஒருவர் பலியான நிலையில், தற்போது தஞ்சாவூரில் இருவர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


