சென்னையில் போதை பொருட்கள்: நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்பட 9 பேர் கைது
சென்னை: சென்னையில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு திரையுலகில் பலர் போதைக்கு அடிமையாகி இருப்பது, அவ்வப்போது நடைபெறும் கைது நிகழ்வுகளால் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை அஞ்சு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


