டென்டர் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது
மதுரை: அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி, ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். மதுரை தபால்தந்தி நகர் அருகில் உள்ள கலைநகரில் வசிப்பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


