நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்!
மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் நாளை ( சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கட்சி பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி என அனைத்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


