6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், 6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தல் 6 இடங்களில் ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.212 கோடியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள், , பள்ளி கட்டடங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


