மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் - இவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் பேசியது ஏன்?
மோல்ட்புக் எனும் ஏஐ ஏஜென்ட்கள் மட்டுமே உரையாடக்கூடிய ஒரு தளம். மனிதர்கள் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே, பதிவுகள் இட முடியாது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான ஏஐ ஏஜென்ட்கள் மோல்ட்புக்-இல் இணைந்துள்ளதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


