காணொளி:தாலிபன்களால் சிலைகளை உடைத்தேன் - பாகிஸ்தான் கலைஞரின் வாழ்நாள் போராட்டம்!
தாலிபன் அச்சுறுத்தலால் தான் செதுக்கிய சிற்பங்களை அழித்த பாகிஸ்தான் கலைஞர் பி.ஏ. படேஷ், தற்போது பர்ன் ஆர்ட் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தாலும் உரிய அங்கீகாரமும் வாழ்வாதாரமும் இன்றித் தவிக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


