இடைக்கால பட்ஜெட், ரூ. 34,237 கோடி முதலீடு மற்றும் 15 திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் மற்றும் ரூ. 34,237 கோடி முதலீடு; 50,000 பேருக்கு வேலை; 15 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால பட்ஜெட்டுக்கு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


