பன்றி கொழுப்பு சாத்தியமில்லை - திருப்பதி லட்டு குறித்து சிபிஐ குழுவின் அறிக்கை என்ன?
திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு இல்லை என ஆய்வக முடிவுகள் தெரிவித்தாலும், தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களைக் கலந்து ரூ.234 கோடி மோசடி செய்த பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 36 பேர் மீது சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


