திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை! அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை என அமைச்சர் ரகுபதி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆசையில், தவெகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முயற்சித்து வந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து யாரையும் வெளியேற்றும் எண்ணம் இல்லை என அமைச்சர் ரகுபதி தெளிவுபடுத்தி உள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


