காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் கொலையில் சிபிஐ ’அதிர்ச்சி’ தகவல்
மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு என காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அஜித்குமார் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியாது என்றும், காவல்துறையினரால் தாக்கியதால்தான் அஜித்குமார் உயிரிழந்தார் என்றும் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதா என்பவர், தமது நகைகளை காணவில்லை என […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


