நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள்  உள்பட பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பால்பண்ணையை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பால்பண்ணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை அம்பத்தூரில் ரூ.11.57 கோடியில் கட்டப்பட்ட ஆராய்ச்சி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.