தேர்தல் பணியில் இருந்து விலகும் அண்ணாமலை – பாஜக, அதிமுக-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள இயலாது என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். இது பாஜக மற்றும் அதிமுகவின் தேர்தல் பணிகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.