ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? முதலமைச்சர் ஸ்டாலின்

 சென்னை:  சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது?  என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை  கண்டித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி பேசிய போது, சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் பேச்சிற்கான […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.