அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் மாநில திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், கல்லூரி பட்ட மளிப்பு விழாக்களை மாநில அமைச்சர் புறக்கணித்து வருகிறார். இது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 46வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


