பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?
உலகின் முக்கிய தலைவர்களை ஆட்டுவித்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாக, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பட்டத்தை இழந்து அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி தொழில்துறையில் உலகில் முன்னணியில் இருந்தவர்களுக்கும் எப்ஸ்டீன் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பது அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ் அதில் முக்கிய […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


