சபாநாயகரை நோக்கி பேப்பர் வீச்சு: தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகரை நோக்கி பேப்பர் வீசி அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் ஓம்பிர்லாவை நோக்கி பேப்பரை எறிந்த தமிழக எம்பிக்கள் இருவர் உள்பட 8 பேர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசும் போது, முன்னாள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


