காங்கிரஸ் ஆட்சியை விட தமிழ்நாட்டுக்கு 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு! ரயில்வே அமைச்சர் பட்டியல்…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விட 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக,  ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் பட்டியலிட்டு விளக்கம் அளித்தார். மேலும் பல திட்டங்களுக்கு திமுக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களை குஷிப்படுத்தும் விதமாக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.