‘தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்கள் பையில் கஞ்சா’! எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…
சென்னை: ‘தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்கள் பையில் கஞ்சா’ உள்ளது என சென்னை பள்ளி சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி போன்ற செயல்களுக்காக திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


