நாடு முழுவதும் 12-ந்தேதி பொது வேலைநிறுத்தம்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 12ந்தேதி பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்கள் பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.  .  இந்த போராட்டத்தை, மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.